Sejarah Perkembangan Novel Tamil Malaysia (மலேசிய தமிழ் நாவல்களின் வளர்ச்சி வரலாறு)

Authors

  • Annathurai Murugoiah, Dr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya
  • Mohana Dass Ramasamy, Dr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

Abstract

Kesusasteraan novel merupakan satu seni sastera yang estetika dalam warisan tamadun manusia. Dengan itu, pembicaraan terhadap sejarah perkembangan kesusasteraan novel ini tidak hanya dilihat sebagai suatu penulisan sejarah semata-mata, tetapi sebagai satu adunan seni dan sains kemasyarakatan yang unik, satu cara penulisan sejarah yang tersendiri, bukan melihat sejarah secara urutan waktu atau sebab-akibat dari peristiwa, tetapi melihatnya sebagai satu peristiwa kemasyarakatan yang mencerminkan ketepatan sejarah dan kebenaran penciptaan seni. Sejak awal lagi tradisi kesusasteraan novel telah ditegakkan dalam tradisi kesusasteraan Malaysia. Kertas kerja ini mengkaji sejarah permulaan, perkembangan dan pencapaian dikecapi genre ini dalam peredaran masa. Di samping itu, ia juga memberi penelitian khusus kepada isu-isu dibincangkan dalam novel-novel berlatar-belakngkan Malaysia. Secara ringkas, kajian ini memperincikan senarai novel Tamil Malaysia dan isu-isu dibincangkan oleh penulis-penulis novel pada era 70-an, 80-an, 90-an dan 2000-2010.

நாவல் இலக்கியம் என்பது மனித நாகரிகத்தின் பாரம்பரியத்தில் ஓர் அழகியல் இலக்கியக் கலை. ஆகவே, நாவலின் இலக்கிய வளர்ச்சியின் கலந்துரையாடல் வெறும் வரலாற்று எழுத்தாக மட்டுமல்லாமல், கலை மற்றும் சமூக அறிவியலின் தனித்துவமான கலவையாகவும், வரலாற்றை எழுதும் ஒரு தனித்துவமான வழியாகவும் அமைகிறது. மனித வரலாற்றைக் காலவரிசைப்படிப் பார்க்காமல் காரண-விளைவு நிகழ்வுகள் அடிப்படையில் பார்க்க வழி செய்யும் உன்னத உதுறையாகும்; இருப்பினும், கலை உருவாக்கத்தின் வரலாற்று துல்லியம் மற்றும் உண்மையை பிரதிபலிக்கும் ஒரு சமூக நிகழ்வாக இதைப் பார்க்கவும் வழி செய்கிறது. ஆரம்பத்தில் இருந்தே மலேசிய இலக்கிய மரபில் நாவல்களின் இலக்கிய பாரம்பரியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை மலேசிய நாவல் இலக்கிய தொடக்கம், அதன் முன்னேற்றம் மற்றும் சாதனைகளின் வரலாற்றை ஆராய்கிறது. கூடுதலாக, இது மலேசிய பின்னணியுடன் நாவல்களில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்த குறிப்பிட்ட ஆராய்ச்சியையும் வழங்குகிறது. சுருக்கமாகக் கூற வேண்டின், இந்த ஆய்வு 70, 80, 90 மற்றும் 2000-2010 ஆகிய காலக்கட்டங்களில் மலேசியத் தமிழ் நாவல்களின் பட்டியல் மற்றும் அவற்றுள் நாவலாசிரியர்கள் விவாதித்த சிக்கல்கள் அகியவற்றையும் விவரித்துச் செல்கின்றது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2020-12-21

Issue

Section

Articles