LEXICAL AND SEMANTICS LITERATURES AND THEIR TRENDS (சொற்கோவையியல் மற்றும் சொற்பொருள் இலக்கியங்கள் மற்றும் அவற்றின் போக்குகள்)

Authors

  • Mohana Dass Ramasamy, Dr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya
  • Devi Vadiveloo, Ms. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

DOI:

https://doi.org/10.22452/JIS.vol10no1.8

Keywords:

Morphology, Lexical, Lexical-semantics, Collocation and Onomasiology, உருபனியல், சொற்கோவையியல், சொற்பொருள், ஓரிடவியல் மற்றும் மன்வோட்டவியல்

Abstract

In this paper, we have offered an overview of word-formation literatures in the light of its sub-domains, namely, Morphology, Lexical, Lexical-semantics, Collocation and Onomasiology. Along the way, we offered a comparative look between popular lexical fraction in Tamil and English, to show that both have almost similar components. Nevertheless, the studies in Tamil on lexical and its semantics confined within grammar framework, yet accosted the limit to discover its true ability extensively. Only minimal number of studies are available. On the other hand, studies in English in line with the field under observation has been extensively studied. Our expectation is that the lucrative field of study should be honored with its deserved stake, proper investigations in Tamil.

இந்த ஆய்வேடு சொல்லாக்க மொழியியல் துறையின் துணைக்களங்களான அதாவது உருபனியல், சொற்கோவையியல், சொற்பொருளியல், ஓரிடவியல் மற்றும் மனவோட்டவியல் ஆகியவற்றின் அடிப்படைகளில்  சொல்லுருவாக்கமும் அதன் ஆய்வுகளும் எவ்வகையில் இலக்கியங்களில் காணப்படுகின்றன எனும் கண்ணோட்டத்தை வழங்கியுள்ளோம். அதன் வழியில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிரபலமான சொற்பொருளியல் ஆய்வோடு ஓர் ஒப்பீட்டுத் தோற்றத்தையும் வழங்கியுள்ளோம். இரண்டுமே கிட்டத்தட்ட ஒத்த கூறுகளைக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. ஆயினும்கூட, தமிழில் சொற்பொருளியல் மற்றும் அதன் சொற்பொருள்கள் பற்றிய ஆய்வுகள் இலக்கணக் கட்டமைப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் உண்மையான திறனை விரிவாகக் கண்டறியும் வரம்பை இவ்வாய்வேடு உறுதிப்படுத்துகின்றது. குறைந்த எண்ணிக்கையிலான ஆய்வுகள் மட்டுமே கிடைக்கின்றன நிலையில் முழுமையான விளக்கங்கள் சில இடங்களில் விடுபட்டிருக்கலாம். மறுபுறம், கண்காணிப்பில் உள்ள புலத்திற்கு ஏற்ப ஆங்கிலத்தில் ஆய்வுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த சொற்பொருளியல் துறையானது அதன் தகுதியான பங்கு வழங்கப்படாமல், தமிழில், இன்றும் முறையான விசாரணைகள் இன்றி முடங்கிக் கிடக்கின்றன. இந்நிலைமை மாறவேண்டும்; இத்துறை அதற்கான மதிப்பினைப் பெற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் உள்ளார்ந்த எதிர்பார்ப்பு.

Downloads

Download data is not yet available.

Author Biographies

Mohana Dass Ramasamy, Dr., Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

The author is a Senior Lecturer in the Department of Indian Studies in the Faculty of Arts and Social Sciences, University of Malaya.

Devi Vadiveloo, Ms., Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

The author was a post-graduate student at the Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya. He also was a serving kindergarten teacher in Malaysia.

Downloads

Published

2018-04-01

Issue

Section

Articles

Most read articles by the same author(s)

1 2 > >>